தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

கடந்த ஜீன் 4 , 2020 அன்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கொரோனா தொற்றின் காரணமாக தேர்வு கட்டணம் செலுத்துவது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது . இதனிடையே … Continue reading தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!